
வைக்கம் போராட்டம்
This researched book documents the history of the Vaikom Satyagraha, detailing the contributions of social reformers like Periyar and Gandhi.
₹790
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsNon-Fiction
- Ideal ForAdults
- Reading LevelIntermediate
- MoodMeasured
1924-25ஆம் ஆண்டுகளில் வைக்கம் என்ற கேரள ஊரின் சிவன் கோயில் சுற்றுத் தெருக்களில் ஈழவர் நடக்க உரிமை கோரி காங்கிரசு நிகழ்த்திய கிளர்ச்சியே வைக்கம் சத்தியாகிரகம். டி.கே. மாதவன் முன் முயற்சியில், காந்தி நெறியாள்கையில், பெரியார் தலைமையில் கேரளர்களும் தமிழ்நாட்டவர் பலரும் நடத்தி வெற்றி கண்ட போராட்டம் இது. சாதி வேறுபாடின்றி அனைவரும் கோயிலில் நுழைய 1936இல் திருவாங்கூர் அரசு வெளியிட்ட புகழ்பெற்ற பிரகடனத்தின் முன்னோடி முயற்சி வைக்கம் சத்தியாகிரகம். இப்போராட்டத்தில் தமிழர்களின் பங்கை - குறிப்பாகப் பெரியாரின் பங்கை - காந்தியின் பங்கை வரலாற்றினூடாக ஆவணப்படுத்தும் நூல் இது. சமகால நாளிதழ்கள், கேரள அரசு ஆவணக்காப்பக ஆவணங்கள் போன்றவற்றை ஆதாரமாகக் கொண்டு எழுதிய ஆதாரப்பூர்வமான நூல் இது.

