
வேலைக்காரி
Written by former Tamil Nadu Chief Minister and scholar C.N. Annadurai (Arignar Anna), this landmark drama (which was later adapted into a legendary movie) serves as a sharp socio-political critique of class oppression, religious exploitation, and local feudal setups.
₹120
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsDrama
- Ideal ForAdults
- Reading LevelIntermediate
- MoodCritical
"தென்னாட்டின் இங்கர்சால்", "தென்னாட்டு பெர்னாட்ஷா" என தனது எழுத்தாற்றலாலும், பேச்சாற்றலாலும், "பேரறிஞர் அண்ணா" என்று அழைக்கப்பட்ட சி.என்.அண்ணாதுரை சிறந்த கதையாசிரியர். "வேலைக்காரி" சமூகத்தில் புரையோடியுள்ள வர்க்க பேதத்தைத் தோலுரித்துக் காட்டும் சமுதாய சீர்திருத்த நாவல். இவரது நாவல்கள், சிறுகதைகள், நாடகங்கள் மிகவும் வாசகப் பெருமக்களால் பாராட்டப் பெற்றன. தமிழ்கூறும் நல்லுலகம் இவரது படைப்பை தற்கால மாணவ சமுதாயம், இளைய சமுதாயம் படித்துப் பயன்பெற ஆவன செய்து உதவிட வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

