
வெளி வாங்கும் காலம்
Sourced in simple and poignant prose, this short story collection delves into the rustic, quiet moments of village life and personal reflections.
₹180
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsFiction
- Ideal ForAdults
- Reading LevelIntermediate
- MoodReflective
உப்பாற்றுக் கரையில் இறங்கினான். மணலின் ஊடே விரைசலாக நடந்தான். ஒத்தைப்பாறையின் பின்புறம் போய் உட்கார்ந்தான். ஊர் மறைந்துபோயிற்று. அக்கரை மேட்டில் நாணல்கள் மலிந்திருந்தன; காற்றுக்கு நெளிந்தன. மேட்டுச் சுனையில் நீர் ஒழுகும் சப்தம் கேட்டது. மினுக்காம் பூச்சிகள் மின்னிப் போயின.

