
விபரீத ராஜ யோகம்
This is a collection of short stories by Tamil professor Kalyanaraman, published by Kalachuvadu. The stories are characterized by their classical structure, reflecting permanent human emotions and their modern expressions.
₹200
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsShort Stories
- Ideal ForAdults
- Reading LevelIntermediate
- MoodReflective
கல்யாணராமன் கதைகளில் சட்டெனப் புலனாகும் கூறுகள், செவ்வியல் படைப்புகளின் சார்பும் சாயையும். தற்செயல் உணர்வுகளின் நீட்சியை அல்ல; நிரந்தர உணர்வுகளின் தற்கால விளைவுகளை இந்தக் கதைகள் பேசுகின்றன.
கதையில்லாத கதைக்கும் கதையை வெளியேற்றும் கதைக்குமான யுகத்தில் கல்யாணராமன் செவ்வியல் பாங்கான சிறுகதைகளை முன்வைக்கிறார். இது ஓர் அறைகூவல். ஒரு மரபின் தொடர்ச்சியாகும்போதே அதிலிருந்து வெளியேறியும் கச்சிதமான வடிவத்துக்குள் இயங்கும்போதே அதைக் கலைத்துப்போட்டும், விழுமியங்களைச் சொல்லும் தோரணையிலேயே அவற்றை விமாசித்தும் இந்த அறைகூவலை வெற்றிகொள்கிறார்

