
விழுவதும் எழுவதும்
A book by dramatist and writer V. Gowthaman, published by Kaavya Pathippagam, dealing with human struggles, resilience, and sociological themes.
₹100
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsDrama / Essays / Non-fiction
- Ideal ForAdults
- Reading LevelAdvanced
- MoodUplifting
நிச்சயமின்மைகளுக்கும், சுயபரிசோரனைகளுக்கும் இடையில் நிகழும் பரிபூரணமான கூடலின் பயனாய், பிறந்த நிதர்சனம் எனும் சிசுவினை சுமந்தலையும் ஒரு தனிமனிதனைப் பற்றியது இக்கதை.
இக்கதையின் நிகழ்வுகளை நாம் இந்கொன்றும், அங்கொன்றுமாக அறிந்தே இருந்தாலும், அந்நிகழ்வுகளின் காலமும், வெளியும், வரிசையும் எவரொஐவடியும் சற்று அசைத்துப் பார்க்க வல்லவையயோ என்று எண்ணத் தோன்றுகிறது.
எவ்வித மாற்றங்களும் இல்லாமல், ஒரே நேர்கோட்டில் செல்வது சப்தம். அதில் நிகழும் ஏற்றங்களும், இறக்கங்களுமே அதை இசையாக மாற்றுகிறது எனில், விழுவதும் எழுவதுமாகவே ஒரு மானுட வாழ்வை பிரதிபலிக்கும் இக்கதையின் இசைமை, உங்களை ஈர்க்கும் என நம்புகிறேன்.

