
இவர்கள் இன்னமும் இருக்கின்றார்கள்
Biographical essays by lyricist Vaali paying tribute to notable 20th-century personalities across cinema, politics and literature.
₹250
In StockSold By : Discovery Book Palace
Highlights
- Ideal ForAdults
- Reading LevelIntermediate
- MoodMeasured
இவர்கள் இன்னும் இருக்கிறார்கள் : குமுதம் திரு.ராவ் அவர்களும் திரு.பெ.கருணாகரன் அவர்களும் என் வீடு தேடி வந்து வற்புறுத்தியிருக்காவிடில் இப்படியோர் அற்புதத் தொடரை நான் எழுத வாய்ப்பேயில்லை. அவர்களுக்கு நன்றி. ’ஜங்ஷ்’ னில் வாரா வாரம் இது வெளிவருகையில் பலர் இதயங்களை ஈர்த்த்தை அறிவேன். இத்தொடரில் குறிக்கப்பெற்ற அமர்ர்களின் குடும்பத்தார் – கண்ணில் நீர் மல்க எனக்கு நன்றி சொல்லி என்னை வாழ்த்தினார்கள்.திரு.ம.பொ.சி. குடும்பத்தினரும், திரு.தமிழ்வாணன் குடும்பத்தினரும், திரு.அகிலன் குடும்பத்தினரும் நெகிழ்ந்து போனார்கள் என்று சொன்னால் அது உயர்வு நவிற்சியில்லை.அமரர் ஆன மெருமக்களுக்கு – எழுத்தால் நான் நடத்திய திதி இது. - வாலி

