சிலப்பதிகாரம் ப.சரவணன்

சிலப்பதிகாரம் ப.சரவணன்

Yet to review

A reader-friendly edition of the classical epic Silappathikaram with simplified commentary compiling notes from historical commentators.

₹650

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • Ideal ForAdults
  • Reading LevelIntermediate
  • MoodMeasured
அரும்பதவுரை தொடங்கி அண்மையில் வந்த உரை ஓறாக அனைத்து உரைகளையும் தழுவி உருவாக்கப்பட்ட நூல் இது. ஆய்வாளரர்கள், அறிஞர்கள், சாமானியர்கள் என எவர் ஒருவருக்குமான தனிப்பட்டதாக இல்லாமல் அனைவருக்குமான பொதுநிலைத் தன்மையுடன் இவ்வுரை எழுதப்பட்டுள்ளது. சந்திப்பிரிப்பு, பதவுரை, அரிய சொற்களுக்குப் பொருள் விளக்கம், கூடுதல் விளக்கங்கள் எனப் பலநிலைகளிலும் இது தனித்தியங்குகிறது. செவ்வியல் இலக்கியங்கள் சிலவற்றைத் தெரிவுசெய்து வெளியிட்ட சந்தியா பதிப்பகத்தின் சிறப்பு வெளியீடாக வருகிறது இந்நூல். புத்தகத்தின் பெயர்: சிலப்பதிகாரம்ஆசிரியர் பெயர்: ப.சரவணன்Book Name: SilappathikaaramBook Writer:Pa.SaravananBuy Book:T his Tamil Book AvailablePage Tittle:சிலப்பதிகாரம் - ப.சரவணன் - Silappathikaaram - Pa.Saravanan Meta key word Silappathikaaram Tamil buy book, Pa.Saravanan online, சிலப்பதிகாரம் ,ஆசிரியர் ப.சரவணன் எழுத்தாளர் Meta descriptionப.சரவணன் தமிழ் புத்தகம் வாங்க,Buy Pa.Saravanan tamil books online Sandhiya Pathippagam, சந்தியா பதிப்பகம்