
நகுலன் நாவல்கள்
A comprehensive compilation of all eight modernist novels by Nakulan, showcasing his stream-of-consciousness style that captures the raw mental landscape of his characters.
₹650
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsNovel
- Ideal ForAdults
- Reading LevelIntermediate
- MoodMeasured
நகுலன் நாவல்கள் நகுலன் என்பது பேராசிரியர் டி.கே. துரைசாமி அவர்களின் புனைப்பெயர். சுமார் அரை நூற்றாண்டு காலமாகத் தமிழிலும், ஆங்கிலத்திலும் கவிதை,நாவல், சிறுகதை, விமர்சனம் என எழுதியவர். இத்தொகுப்பில் மொத்தம் எட்டு நாவல்கள் அடங்கியுள்ளன. “நிழல்கள் - 1965, நினைவுப் பாதை -1972, நாய்கள்-1974, நவீனன் டயரி-1976, சில அத்தியாயங்கள்- 1983, இவர்கள்-1992,வாக்குமூலம்- 1992, அந்த மஞ்சள் நிற பூனைக்குட்டி- 2002” - போன்ற 8 நாவல்களின் முழுமையான தொகுப்பு! நகுலன், காவ்யா

