நாளை மற்றுமொரு நாளே...

நாளை மற்றுமொரு நாளே...

Yet to reviewPublished By: kalachuvadu-publication-pvt-ltd

A classic Tamil novel depicting a single day in the life of a marginalized man, capturing his quiet struggles and daily humiliations in a realistic slice-of-life narrative.

₹195

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • Ideal ForAdults
  • Reading LevelIntermediate
  • MoodMeasured
நாளை மற்றுமொரு நாளே இது ஒரு மனிதனின் ஒரு நாளைய வாழ்க்கை.சின்னத்தனங்கள், துணிச்சல், நோய்கள், அவமானம் இவையே அவன் வாழ்க்கை.’நல்ல இசைவுகூடிய ஆனால் அதை மறைத்து வைத்துக்கொள்ளும் நாவல்.அடிப்படை மதிப்புகளைப் பற்றி ஒரு சிரிப்பும் அழுகையும் இந்த நாவலில் இருக்கிறது’. -ஆற்றூர் ரவி வர்மா அவனது அடுத்த நாளைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டாம்.ஏனெனில்அவனுக்கும் நம்மில் பலருக்குப் போலவே ’’நாளை மற்றுமொரு நாளே’