
புல் தானாகவே வளர்கிறது
Compiles Osho's discourses on the origins and history of Zen philosophy using traditional Zen stories, distinguishing a true spiritual guide from an academic teacher.
₹290
In StockSold By : Discovery Book Palace
Highlights
- Ideal ForAdults
- Reading LevelIntermediate
- MoodMeasured
புல் தானாகவே வளர்கிறதுமுதலில் நீங்கள் ஜென் என்றால் என்ன என்பது பற்றிப் புறிந்து கொள்ளவேண்டும். நீங்கள் அதைச் சரியாக அறியாவிட்டால், நான் சொல்லும் உதாரணங்கள் மற்றும் கதைகளால் எந்தப் பயனும் இருக்காது. இல்லாவிட்டால், அவை தனியாகவே இருக்கும். அதை நீங்கள் அனுபவிக்கலாம். அதில் இருக்கும் நகைச்சுவையைப் பார்த்து சிறிது சிரிக்கலாம்; அதன் கவிதைத்தன்மையை உணர்ந்து ஆனந்தப்படலாம்.ஓஷோ, கண்ணதாசன் பதிப்பகம்

