
வண்ணத்துப்பூச்சிகள்
An introductory guide to identifying butterflies of Tamil Nadu, covering 90 species with 230 color photographs and life cycle facts.
₹295
In StockSold By : Discovery Book Palace
Highlights
- Ideal ForAdults
- Reading LevelIntermediate
- MoodMeasured
வண்ணத்துப்பூச்சிகள் :· இந்தக் கையேடு எளிமையான முறையில் தமிழ்நாட்டில் உள்ளசில வண்ணத்துப்பூச்சிகளை அறிமுகப்படுத்துகிறது.· வண்ணத்துப்பூச்சிகளை இனம் காணுவதற்கான தகவல்கள்,புகைப்படங்கள், புழுப் பருவத்தில் உணவாகும் தாவரங்கள் போன்றவைஇக்கையேட்டின் சிறப்பு அம்சங்கள்.· 90 வண்ணத்துப்பூச்சி இனங்களைக் குறித்த தகவல்களையும் அவற்றில் 230 வண்ணப் படங்களையும் இக்கையேட்டில் காணலாம்.

