
வெறும் கோப்பை
Compiles Osho's discourses on the mind and meditation, guiding readers to empty the mind like an 'empty cup' to attain peace.
₹120
In StockSold By : Discovery Book Palace
Highlights
- Ideal ForAdults
- Reading LevelIntermediate
- MoodMeasured
வெறும் கோப்பைநம் மனமானது எப்போதும் வேலை செய்து கொண்டிருக்கிறது. இரவும் பகலும், தூக்கத்திலும், விழித்திருக்கும்போதும் மனமானது வேலை செய்துகொண்டிருக்கிறது. ஆகவே அது மிகவும் களைப்படைகிறு. அதனால் தொடர்ந்து நல்ல முறையில் செயலாற்ற முடிவதில்லை. ஆகவே மனதிற்கு எவ்வாறு ஓய்வு கொடுப்பது என்று கற்றுக்கொள். அப்போது நீ மிகவும் சக்தி வாய்ந்த மனதைப் பெறுவாய். வெறும் கோப்பைம் மனமானது எப்போதும் வேலை செய்து கொண்டிருக்கிறது. இரவும் பகலும், தூக்கத்திலும், விழித்திருக்கும்போதும் மனமானது வேலை செய்துகொண்டிருக்கிறது. ஆகவே அது மிகவும் களைப்படைகிறு. அதனால் தொடர்ந்து நல்ல முறையில் செயலாற்ற முடிவதில்லை. கவே மனதிற்கு எவ்வாறு ஓய்வு கொடுப்பது என்று கற்றுக்கொள். அப்போது நீ மிகவும் சக்தி வாய்ந்த மனதைப் பெறுவாய்.

