
கள்ளிக்காட்டு இதிகாசம்
Set around 14 villages submerged during construction of the Vaigai Dam, this historical fiction novel follows the struggles and resilience of the main character, Peyathevar.
₹350
In StockSold By : Discovery Book Palace
Highlights
- Ideal ForAdults
- Reading LevelIntermediate
- MoodUplifting
கள்ளிக்காட்டு இதிகாசம் சாகித்ய அகாடமி விருது பெற்ற நூல் கடைசி அத்தியாயம் எழுதிமுடித்த கனத்தமனத்தோடு வைகைஅணையின் மதகுத் தார்சாலையில் படுத்துப் புரண்டுகொண்டே இந்தப் படைப்புக்காகத்தான் காலம் எங்களைத் தண்ணீரில் அமிழ்த்துப் பிழிந்து தரையில் வீசியதோ என்று கடைவிழியில் நீரொழுக நீரொழுக நினத்துக் கிடந்தேன்.

