ஹிட்லர்- சொல்லப்படாத சரித்திரம்

ஹிட்லர்- சொல்லப்படாத சரித்திரம்

Yet to reviewPublished By: சிக்ஸ்த்-சென்ஸ்

Mugil brings to life the story of Cleopatra, stripping away the myths to present a highly educated and strategic queen who fought to save her empire.

₹588

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • SubjectsWorld History
  • PlacesEgypt, Rome
  • Time PeriodAncient
  • Ideal ForAdults
  • Age RangeAdults
  • Reading LevelIntermediate
  • MoodDramatic and Informative
இப்படியும் ஒருவர் வாழ்ந்திருக்கிறாரா?” என்று எப்போதும் அதிர்வுகலைக் கிளப்பும் ஆளுமை , , அடால்ஃப் ஹிட்லர் , , பேசப் பேசத் தீராத அசாதாரண வாழ்க்கை. எந்தக் கோணத்தில் அணுகினாலும் திகைப்பூட்டும் குணச்சித்திரம். எதிர்காலத் தலை முறையினரையும் , , நடுநடுங்கச் செய்யும் குரூரம். இத்தனைக் கொடூரங்களைத் தாண்டியும் நம்மையறியாமலேயே நமக்குள் பிரமிப்பை வளர்க்கும் பிறவி - ஹிட்லர் , , ஒரு சாமனியன் சர்வாதிகாரியாக விஸ்வரூபமெடுத்த சாகசத்தை, சறுக்கி வீழ்ந்த சரித்திரத்தை மட்டும் பேசுவதல்ல இந்தப் புத்தகத்தின் நோக்கம். , , எந்தச் சூழலில் ஒரு சர்வாதிகாரிக்கான தேவை உருவானது என்ற பின்னணியை ஆராய்வதில் தொடங்கி, ஹிட்லரின் பொது, தனிப்பட்ட வாழ்க்கையை , , இரண்டாம் உலகப் போரின் இறுதிக் கட்டம் வரை சொல்லப்படாத நிகழ்வுகளுடன் விவரித்திருப்பதே இந்நூலின் சிறப்பு.