ஜீரோ பட்ஜெட் ஃப்லிம் மேக்கிங்

ஜீரோ பட்ஜெட் ஃப்லிம் மேக்கிங்

Yet to reviewPublished By: pesamozhi

The author deconstructs the necessity of Tamil nationalism in the modern political landscape, outlining its objectives and the structural methods required to achieve them.

₹150

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • SubjectsPolitical Science
  • PlacesTamil Nadu
  • Time PeriodContemporary
  • Ideal ForAdults
  • Age RangeAdults
  • Reading LevelAdvanced
  • MoodSerious and Informative
திரைப்பட உருவாக்கத்தின் அடிப்படைகளான Pre - Production, Production, Post-Production பற்றியும், அதில் இயக்குனர் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் எளிய அறிமுகத்தை இப்புத்தகம் வழங்குகிறது. திரைப்படத் துறையில் தடம்பதிக்க விரும்புபவர்களுக்குப் புரியாத புதிராக இருக்கிற Call sheet, Shot list, Script Breakdown sheet, Location set Breakdown, Schedule & பட்ஜெட்டைத் தீர்மானிக்கும் அட்டவணைகள் போன்றவை இப்புத்தகத்தின் வாயிலாக அறிமுகமாகின்றன. ''ஒவ்வொரு நாளும் படப்பிடிப்புத்தளம், ஒரு சோதனைக் களம்." படப்பிடிப்பில் எதிர்பாராத சிக்கல்களைத் தவிர்க்க இந்நூல் ஒரு வழிகாட்டிபோல உங்களுடன் பயணிக்க காத்திருக்கிறது.