அமெரிக்க விருந்தாளி

அமெரிக்க விருந்தாளி

Yet to reviewPublished By: discovery-publications

Using sharp wit and absurd scenarios, the author tells the story of a forest officer's romance to critique rigid societal structures and human follies.

₹200

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • SubjectsSociety, Psychology
  • PlacesA Forest
  • Time Period20th Century
  • Ideal ForAdults
  • Age RangeAdults
  • Reading LevelAdvanced
  • MoodSatirical and Absurd
கிட்டத்தட்ட என் வாழ்நாளின் முதல் மூன்று தசாப்தங்களையும் நேரடிப் போர் நடக்கும் பிரதேசங்களில் வாழ்ந்து களித்தவன் நான். அதனால்தான் எனது படைப்புகளில் எம் மக்களின் உரிமைகள், இன விடுதலை, அரசியல் அபிலாசைகள், நாங்கள் கடந்துவந்த பாதை, மற்றும் நிகழ்கால விடயங்களை எந்தவொரு விட்டுக் கொடுப்புக்கும் இடமில்லாமல் நேரம் கிடைக்கும் போதெல்லாம் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன்.’ -தியா காண்டீபன்