எனக்கு ஹைக்கூ பிடிக்காது

எனக்கு ஹைக்கூ பிடிக்காது

Yet to reviewPublished By: discovery-publications

An engaging mix of fables, fairy tales, and moral stories designed to spark imagination and teach good values to young minds.

₹230

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • SubjectsFantasy, Morality
  • PlacesFairy tale lands
  • Time PeriodTimeless
  • Ideal ForChildren
  • Age RangeChildren
  • Reading LevelBeginner
  • MoodPlayful and Moral
ஒவ்வொருநூலின் முன்னுரையிலும் அந்த நூலிலுள்ள சிறப்பானகவிதைகளைக் குறிப்பிட்டு வாழ்த்துகிறார் கவிஞர் மு.முருகேஷ். இதனால்பல நல்ல வரிகளை வாசிக்கிறவாய்ப்பு நமக்குக் கிடைக்கிறது. அந்த நூல்களைத் தேடிப்பிடித்து வாசிக்க வேண்டும் என்கிற எண்ணம் தோன்றுகிறது.அழகாய், ஆழமாய், தெளிவாய், தீர்க்கமாய் முன்னுரை எழுதுகிற ஆற்றல் எல்லாப் படைப்பாளிகளுக்கும் வாய்த்துவிடாது. இனிய நண்பர், கவிஞர்மு.முருகேஷ் அவர்களுக்கு இத்திறன் இயல்பாகவே அமைந்துவிட்டது. அதனாலேயே இந்த முன்னுரைத் தொகுப்புநூல், நமக்கு மிக நல்ல வாசிப்புஅனுபவத்தைத் தருகிறது. - பாஸ்கரன்கிருஷ்ணமூர்த்தி