
நான் ஒரு முட்டாலுங்க
A compelling collection of short stories that capture the essence, struggles, and simple joys of Tamil life, beautifully translated to preserve their original flavor.
₹140
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsSociety, Culture
- PlacesTamil Nadu
- Time PeriodContemporary
- Ideal ForAdults
- Age RangeAdults
- Reading LevelIntermediate
- MoodReflective
“சந்திரபாபுவின்கலை, கலாநுட்பம், வாழ்க்கை, அதன் தத்துவம் அனைத்தும்தனித்துவமும், தன் மரியாதையும், சிறுமைகண்டு சீறும் கலகத் தன்மையும் கொண்டது. கலையுலகில் அரிதே காணப்படும் குணங்கள் அவை.
தமிழ் சினிமாவில்அவர் தொட்ட உயரத்தையும் யாரும் தொட்டதில்லை, அவர் வீழ்ந்த பள்ளத்திலும்யாரும் வீழ்ந்ததில்லை. மனம் பிறழ்ந்த விதிஆடிய ஆட்டத்தில் வீழ்ந்த ஒரு ஜீவன் சந்திரபாபு.
இது சந்திரபாபுவின் கதை மட்டுமல்ல... அந்தக்கதையின் மூலமாக ஒரு கலைஞனின் தவிப்பை, ஏக்கத்தை, தேடலை, ஆன்மத்துடிப்பை, உள்ளோலத்தை, சொல்வதற்கே இந்தப் படைப்பு. இப்படியெல்லாம் நடந்ததா என்பதைவிட, எப்படி நடந்திருந்தால் சந்திரபாபுவின் அரூப ஆன்மஉரு வெளிவரும்என்பதை ஆராய்வதே ஒரு நல்ல படைப்பாளியின்பணி."

