
இன்னொரு மலை, இன்னொரு நதி...
Through the persona of a self-proclaimed 'fool', the author hilariously critiques everything from politics to everyday domestic arguments.
₹120
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsSociety, Humor
- Time PeriodContemporary
- Ideal ForAdults
- Age RangeAdults
- Reading LevelBeginner
- MoodFunny and Sarcastic
உலகெங்கும்இன்று மகிழ்ச்சியைத் தேடி மக்கள் அலைகிறார்கள். அதற்காகப் பெரிய விலை கொடுக்கிறார்கள். இந்தப்பயணநூலில் மகிழ்ச்சிக்கான பாதையும் மகிழ்ச்சியை எப்படி உருவாக்குவது என்ற பாடமும் அழகாகவெளிப்பட்டுள்ளது.
தேம்ஸ்நதியின் குறுக்கே நிற்கும் போது அவருக்குத் தாமிரவருணிநதி நினைவில் வருகிறது. இரண்டின் அழகையும் ஒப்பீடு செய்வதுடன் தேம்ஸ் நதியின் பின்னுள்ள வரலாற்றை, பண்பாட்டினை அழகாகப் பதிவு செய்திருக்கிறார். ஐரோப்பியநிலத்தில் பயணம் செய்யும்போது துருக்கி சுல்தான் பரிசாகக் கொடுத்த துலிப் மலர்கள் எப்படி இன்று நெதர்லாந்தின் அடையாளமாக மாறியுள்ளது என்ற வரலாற்றை நினைவுபடுத்துகிறார். “நிலம் எழுதும் கவிதைதான் மலர்கள்” எனும் போது அவருக்குள்ளிருந்த கவிஞன் வெளிப்படுகிறான்.
- எஸ்ராமகிருஷ்ணன்

