என்னைச்சுற்றி சிறகுகள்

என்னைச்சுற்றி சிறகுகள்

Yet to reviewPublished By: discovery-publications

Drawing inspiration from classical Tamil wisdom, the author provides actionable advice on continuous learning, ethical living, and achieving success.

₹375

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • SubjectsPersonal Development
  • Time PeriodTimeless
  • Ideal ForAll Ages
  • Age RangeAll Ages
  • Reading LevelBeginner
  • MoodEnergizing
ஸ்ரீரங்கத்துதேவதைகள் – தந்த ஆதர்ச - சுஜாதாவும், இந்தக்குளத்தில் கல்லெறிந்தவர்களைக் கைப்பிடித்து கூட்டிப்போய் காட்டிய வைரமுத்து ஐயாவும், அணிலாடும் முன்றிலில்- விளையாடிய - நா.முத்துக்குமாரண்ணனும், வட்டியும் - முதலுமாய்தந்த தம்பி ராஜூ, முருகனும் விளையாடிய களமிது. என் மொழியில் குறையிருக்கலாம் /என்றாலும், உணர்வில் குறையில்லை, நிச்சயம் உங்கள் வாழ்வை அசைபோட வைக்கும் இந்தப் பயணம், சில தெளிவுகளையும் தரும், முடிவெடுக்கும் திறனைக் கூட்டும், ஒரு உன்னதமான அனுபவத்தைத்தரும்.