திராவிட இயக்க வளர்ச்சியில்கலைஞரின் நாடகங்கள்

திராவிட இயக்க வளர்ச்சியில்கலைஞரின் நாடகங்கள்

Yet to reviewPublished By: discovery-publications

The renowned Siddha practitioner advocates for an eco-friendly lifestyle and traditional food habits to prevent modern lifestyle diseases.

₹200

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • SubjectsMedicine, Ecology
  • Time PeriodContemporary
  • Ideal ForAll Ages
  • Age RangeAll Ages
  • Reading LevelBeginner
  • MoodEducational
கலைஞரின்நாடகங்கள் யதார்த்தத்தை நகலெடுத்திடும் முறையில் துல்லியமான காட்சிகளைச் சித்திரிப்பவை அல்ல. வரலாற்று நாடகத்திலும்கூட சமகாலப் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் எழுதப்பட்ட கலைஞரின் நாடகப் பிரதி, காட்சிப்படுத்தும்போது பார்வையாளர்களிடம் கேள்விகளை எழுப்புகின்றது. பொதுவாக நாடகம் என்பது வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் கண்ணாடி என்ற நம்பிக்கை நிலவுகிறது, அது ஏற்புடையது அல்ல. மாறாக நாடகம் வாழ்க்கையைச் செம்மையாக்கும் சுத்தியல் என்ற ஜெர்மானிய நாடகாசிரியர்ப்ரக்டின் கருத்து. கலைஞரின் நாடக ஆக்கங்களுக்குப் பொருந்துகிறது. வெறுமனே கேளிக்கை அல்லது பொழுதுபோக்கு என்று நிகழ்த்தப்படும் நாடகங்கள் குறித்துக் கலைஞருக்கு எதிர்மறையான கருத்து உண்டு. அவருடைய நாடகங்கள் எல்லாவற்றுக்கும் ஒரே ஒரு பொருண்மைதான்உண்டு. அது சமூக நீதியைக்கண்டறிந்திடும் முயற்சி என்பதுதான்.