கொஞ்சம் மனது வையுங்கள் தோழர் ஃப்ராய்ட்

கொஞ்சம் மனது வையுங்கள் தோழர் ஃப்ராய்ட்

Yet to reviewPublished By: kombu

The author uses vivid and sometimes surreal imagery to articulate the depths, complexities, and evolving nature of human love and existence.

₹120

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • SubjectsHuman Emotions
  • PlacesAbstract
  • Time PeriodContemporary
  • Ideal ForAdults
  • Age RangeAdults
  • Reading LevelIntermediate
  • MoodSurreal and Passionate
வாசிக்க இடமில்லாதவர்கள் என்கவிதைகளின் மீது கூடாரங்களை விரிக்கலாம் தேவைக்கதிகமான சொற்களை உடைத்து உலைமூட்டிக்கொள்ளலாம் அர்த்தங்களைக் கலைத்து குழந்தைகள் விளையாடினால் பாதை மறுக்கப்பட்டவர்கள் நடந்துசெல்ல நீளவரிகள் பயன்பட்டால் நான் மகிழ்வேன். பசிக்குச் சாப்பிடமுடிகிற கவிதைகளை உருவாக்குவேன் அதற்காகவே என் வாழ்வை மொழியிடம் தின்னக் கொடுக்கிறேன். வரலாறு அரசியல் மற்றும் உளவியல் அடிப்படைகளை இயங்கியல் பின்புலத்தில் ஒரு கவிஞன் செயல்படுத்தினால் ஏற்படும் விளைவு தரமான கவிதைகள். அதைத் தேர்ந்த முறையில் கைகொண்டிருக்கிறது இந்தத் தொகுப்பு. அந்தவகையில் மிக நல்ல வாசிப்பனுபவம் கொண்ட பனுவல் இது. - ஆதிரன்