புவித் தோன்றலும்  மனிதகுல வரலாறும்

புவித் தோன்றலும் மனிதகுல வரலாறும்

Yet to reviewPublished By: discovery-publications

Through vivid descriptions and deep reflections, the author narrates his aimless travels across different geographies, finding meaning not in the destination, but in the journey itself.

₹200

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • SubjectsTravel, Philosophy
  • PlacesVarious Geographies
  • Time PeriodContemporary
  • Ideal ForAdults
  • Age RangeAdults
  • Reading LevelIntermediate
  • MoodWandering and Reflective
ஆசிரியர் முத்துப்பேட்டை ஜி.இராமமூர்த்தி ‘புவித் தோன்றலும், மனிதகுல வரலாறும்’ என்ற பொருளுக்கு பல்லாயிரம் ஆண்டுகளாகச் சரியான பொருள் விளக்கம் கிடைக்காமல் தடுமாறிய அறிவியல் உலகின் தீரா குழப்பத்திற்கு தீர்வு சொன்னவர்கள், ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னும் முன்னும் மாமேதைகள் மூன்று பேரைத் தவிர வேறு யாரும் இல்லை... முதலாமவர், சமூக விஞ்ஞானி மாமேதை கார்ல் மார்க்ஸ். இரண்டாமவர், உயிரியல் பரிணாம வளர்ச்சியை இவ்வுலகத்திற்குப் பறைசாற்றிய மாமேதை சார்லஸ் டார்வின். மூன்றாமவர், எவனும் இவ்வுலகைப் படைக்கவில்லை... இவ்வுலகம் இப்படித்தான் தோன்றியது என ஒட்டுமொத்த மதக் கோட்பாட்டு கட்டுக்கதைகளையும் சுக்குநூறாய் உடைத்தெரிந்த மாமேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். ‘வர்க்கபேத சமுதாயக் கொடுமைகளுக்கு மாற்றுச் சமுதாயம் இருக்கிறது, அது மனிதகுலத்திற்குள்தான் ஒளிந்திருக்கிறது, உழைப்பைச் சமூகமயமாக்கி, படைப்பைப் பகிர்ந்து கொள்ளும் மனித தர்ம பண்பாட்டைச் சட்டமாக்கினால், வர்க்கபேத ஏற்றத்தாழ்வு வாழ்க்கைமுறையில் மனித இனத்திற்குள் வறுமையும் துன்பமும் வர வாய்ப்பே இருக்காது!’ என்பதை மாமேதை காரல் மார்க்ஸ் கண்டுபிடித்து இந்த உலகுக்கே அறிவித்தார். விலை – 200/- பக்கம் – 168