பறவைகளும் சிறகுகளும்

பறவைகளும் சிறகுகளும்

Yet to reviewPublished By: தமிழினி-வெளியீடு-tamizhini-publications

The story maps the interconnected lives of individuals as they are swayed by the 'wind circle' of modern societal shifts and personal destinies.

₹110

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • SubjectsSociety, Fate
  • Time PeriodContemporary
  • Ideal ForAdults
  • Age RangeAdults
  • Reading LevelIntermediate
  • MoodIntense
பறவைகளும் சிறகுகளும் விதவிதமான குணங்களையுடைய சுவாரஸ்யமான கிராமத்துப் பெண்கள் இந்தப் புத்தகத்தில் நிறைந்திருக்கிறார்கள், கண்ணீரும் சிரிப்பும் குதூகலமும் அவலமும் நம்பிக்கையும் உழைப்பும் கொண்ட பெண்கள். இவர்கள் அனைவரும் பாஸ்கர்சக்தியின் பிள்ளைப் பிராயத்தில் அவரைச் சுற்றிலும் நடமாடியவர்கள். இயற்கையோடு நாள்தோறும் உறவாடும் பேறுபெற்றவர்கள். பாஸ்கர்சக்தி நினைவுகளில் அங்கங்கே தங்கி இருந்தவர்கள், ஞாபக அடுக்கிலிருந்து மேலெழும்பி, உண்மையும் புனைவும் சரிவிகிதத்தில் கலந்த இக்கதைகளில் ‘பறவைகளாக’ உருப்பெற்றிருக்கிறார்கள்.