க்ளிக்

க்ளிக்

Yet to reviewPublished By: discovery-publications

An anthology of experimental verses that challenge conventional poetic structures, urging the reader to find meaning in abstract linguistic landscapes.

₹350

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • SubjectsPhilosophy, Linguistics
  • PlacesAbstract
  • Time PeriodTimeless
  • Ideal ForAdults
  • Age RangeAdults
  • Reading LevelAdvanced
  • MoodSurreal and Intellectual
சி.ஜெ.ராஜ்குமார் ஒளிப்பதிவுஇயக்குநர் கல்லூரியில் படிக்கும்போதே ஆர்வத்துடன் ஒளிப்படக்கலையில் ஈடுபட்டு விருதுகள் வென்றவர். பெட்டர்ஃபேட்டோகிராஃபி', 'ஆனந்த விகடன்','குங்குமம்' ஆகிய இதழ்களில் இவரதுஒளிப்படங்கள் பிரசுரமாகியுள்ளன. ஒளிப்பதிவுஇயக்குநராக இவர் பணியாற்றிய குறும்படங்கள், திரைப்படங்கள் சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளை வென்றுள்ளன. ஒளிப்பதிவுபற்றி பயிற்றுவிக்க இவரது நூல்களான 'அசையும் படம்', 'பிக்சல்' (தமிழ் மற்றும் ஆங்கிலம்) மற்றும் திரைப்படக் கல்லூரிகளில் பாடத்திட்டமாக இணைக்கப்பட்டுள்ளன.