
எப்படி? இப்படி!
Jeyamohan provides a deep dive into European and American literary giants, decoding their philosophies and stylistic brilliance to enrich the Tamil reading landscape.
₹170
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsLiterature, Philosophy
- PlacesThe West
- Time PeriodTimeless
- Ideal ForAdults, Scholars
- Age RangeAdults, Scholars
- Reading LevelAdvanced
- MoodIntellectual
1977ல்துவங்கிய எழுத்துப் பணி. சிறுகதைகள். தொடர்கதைகள். நாவல்கள். மாத இதழ்கள் வெளியீடு. சின்னத்திரையில் மினி, மெகா தொடர்கள். வெள்ளித்திரையில்திரைப்பட விவாதம். திரைக்கதை . வசனம். பதிப்பகம் என்று தொடர்கிறது.
குற்றஉலகில் சவாலாக அமைந்த குற்றங்களின் தன்மை பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவற்றைத் திரட்டி ஆராய்ந்து சுவைபட படைத்திருக்கிறார் பிரபாகர் அவர்கள். "எப்படி? இப்படி!'அற்புத படைப்பு. அதில் பிரதானமாக தடயங்கள் எவ்வாறு புலனாய்விற்கு உதவின என்பதை தெளிவுபடுத்தியுள்ளார்.
பொழுதுபோக்கிற்காகவாசிக்கும் லட்சிய வாசகர்களுக்கும் புலனாய்விலும் வழக்குரைப்பதிலும் தேர்ந்த லட்சண நிபுணர்களுக்கும் ஏற்கும் வகையில் படைத்திருக்கும் பிரபாகர் பாராட்டுக்குரியவர். காவல்துறையின் மிக முக்கிய பணிகுற்றப் புலனாய்வு. அதன் நுணுக்கங்களை எளிதாகப்புரியும் வகையில் சொல்லியிருக்கிறார். இதைப் படிக்கும் வாசகர்களுக்கு காவல் துறை மீது நம்பிக்கையும்மதிப்பும் வரும் என்பதில் சந்தேகமில்லை.
-நடராஜ் ஐ.பி.எஸ்.
மேனாள் டிஜிபிமைலாப்பூர் சட்ட மன்ற உறுப்பினர்

