
இப்பொழுது வளர்ந்துவிட்டாள்
The story revolves around individuals at a crossroads in life, navigating past regrets and finding hope in a newfound relationship.
₹90
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsRelationships
- PlacesUrban City
- Time PeriodContemporary
- Ideal ForAdults
- Age RangeAdults
- Reading LevelIntermediate
- MoodSentimental
அவள்தன்னுடைய துயரத்தின் சாயல் மகள் மீது படிவதைஒருபோதும் விரும்புவதில்லை. அவள் தேடிக் கண்டடையும்ஒவ்வொன்றும் மகளின் விருப்பங்களைச் சாத்தியப்படுத்தவே. அவளின் உள்ளிருந்து தெறித்துப் பரவிய முந்தைய பருவத்தின் வெளிச்சத்தை புதியதொரு நிறத்தில் மகளிடம் உணர்த்திவிட அவளுக்குப் பெரு விருப்பம். வேறொருதோற்றத்தில் தன்னை வரைந்தது என உறங்குகிற மகளின்கையை விலக்கி களங்கமற்ற கதகதப்பை உடன் எடுத்து, பணியிடம்கிளம்புகிறாள்.
அவளுக்குள்நிரம்பியிருக்கிறது
அவளுடையதாயின் தாயின் தாயின் காம்பு!

