
கடலோர கிராமத்தின் கதைசொல்லி
The book meticulously details the timeline of events, commission reports, and the political aftermath following the sudden hospitalization and death of J. Jayalalithaa.
₹230
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsPolitical Science, Contemporary History
- PlacesChennai
- Time Period2010s
- Ideal ForAdults
- Age RangeAdults
- Reading LevelIntermediate
- MoodSerious and Investigative
மீரான்என்பவன் வேறு, அவனுக்குள் இருக்கும் படைப்பாளி என்பவன் வேறு. மீரான் அவனது மனைவிக்குக் கணவன், பிள்ளைகளுக்குத் தந்தை, பெற்றோர்களுக்கு மகன். அவனுக்கு ஊர் உண்டு, நாடுஉண்டு, மொழி உண்டு, மதம்உண்டு.
ஆனால்படைப்பாளி மீரானுக்கு மனைவி இல்லை, பிள்ளைகள் இல்லை. பெற்றோர்கள் இல்லை. ஊர் இல்லை, மொழிஇல்லை, ஜாதி இல்லை, மதம்
இல்லை. இவை எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்ட சக்திதான் அவனை இயங்க வைக்கிறது.
- நேர்காணலில்...

