கருவறைக்கு வெளியே

கருவறைக்கு வெளியே

Yet to reviewPublished By: discovery-publications

The book explores the origins, ideological shifts, electoral victories, and societal impact of the major Dravidian political entities in South India.

₹120

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • SubjectsPolitical Science
  • PlacesTamil Nadu
  • Time Period20th-21st Century
  • Ideal ForAdults
  • Age RangeAdults
  • Reading LevelIntermediate
  • MoodInformative
'நான்பயந்து போயிருக்கிறேன். இந்தப் பயத்திற்கு ஒரு வாடை இருக்கிறது. இந்த வாடையின் நிறம் கறுப்பு. படபடவென்று கேட்கும் ஒலி நிறைந்த இடங்களில்என்னால் இந்த வாடையை உணரமுடியும். வயது முதியவர்களின் மூச்சுக்காற்றில் இந்த வாடை வீசத்தொடங்குகிறது. பின் அவை இந்தஇடம், அறை,சனம் நிறைந்தபகுதி, காற்று, வெளி என்று பரவிஅசிங்கமாய் மணக்கிறது இந்த உலகம். முக்கியமாகஎனது முகக் கண்ணாடியில் இந்த வாடை வீசிக்கொண்டே இருக்கிறது. இந்த அருவருப்பான வாடைஎங்கும் வீசுவதால் இப்போதெல்லாம் எனக்கு சுவாசிக்கவே பிடிப்பதில்லை. இந்த உணர்வை அறிந்துகொள்ளமுடியாதவர்களாய் நீங்கள் இருக்கிறீர்கள்!'