கி.ரா. நினைவுகள்

கி.ரா. நினைவுகள்

Yet to reviewPublished By: discovery-publications

Through vivid imagery of wild birds flocking together, the poet explores the unrestrained joys of the human heart, breaking free from societal cages.

₹120

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • SubjectsNature, Human Emotion
  • PlacesForests, Skies
  • Time PeriodTimeless
  • Ideal ForAll Ages
  • Age RangeAll Ages
  • Reading LevelBeginner
  • MoodUplifting and Free
மாணவப்பருவத்தில்கி.ராஜநாராயணனின் கதைகளை வாசித்துவிட்டு அவரோடு கடிதத் தொடர்பு கொண்ட நான், அக்கடிதங்களின் வழியாகவே அவரது நட்பில் நுழைந்தேன். புதுச்சேரிக்குக் கி.ரா. அழைக்கப்பட்டபோது, புதுவைப் பல்கலைக்கழக நிகழ்கலைப்பள்ளியில்விரிவுரையாளர். 1997 இல் புதுவையின் நாடகப்பள்ளியை விட்டுவிட்டு, திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு வந்துவிட்டாலும் இருவரிடையேயும் நட்பும்தொடர்பும் நீடித்தது. நாற்பதாண்டுகால நட்பில் புதுவையில் கி.ரா.வோடுநெருங்கியிருந்த காலத்தைத் எனது நினைவுகளாகப் பதிவுசெய்துள்ளேன். எனது மதிப்பிற்குரிய எழுத்தாளரும் நண்பருமான கி.ரா.வின்இறுதி அஞ்சலியில் கலந்துகொள்ள முடியாத கரோனா சூழலால், சமூக ஊடகங்களில் தொடங்கியநினைவுக்குறிப்புகள், பின்னர் இலங்கையின் உதயண் - சஞ்சீவியில் ஐந்து மாதகாலம் தொடராக வந்தது.