
தத்தகாரம்
Verses that explore the delicate nature of human aspirations and the power of words to transcend boundaries, much like a paper airplane.
₹250
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsEmotions, Dreams
- Time PeriodTimeless
- Ideal ForAll Ages
- Age RangeAll Ages
- Reading LevelBeginner
- MoodDreamy and Reflective
திரையிசையின் நீளமும் ஆழமும் உணர்ந்து எழுதிவரும் மிகச்சில பாடலாசிரியர்களில் யுகபாரதி குறிப்பிடத்தக்கவர் தமிழ்திரையிசை குறித்து தொடர்ந்து அவர் எழுதிவரும் கட்டுரைகள் வாசகப்பரப்பில் பெரும் கவனத்தை ஈர்த்துவருகின்றன இசையின் நுட்பங்களை விவரிப்பவர்கள் நிறைய உண்டு ஆனால் யுகபாரதியோ திரைப்பாடலுக்குள் விரவிவரும் வார்த்தைகளையும் சந்த அமைப்புகளையும் கவனிக்க வைக்கிறார்.

