
நல்லார் ஒருவர்: காலத்தின் மீட்பர்களுக்கு மழையும் வெயிலும் வெவ்வேறல்ல
A tribute by a contemporary lyricist to his predecessors, detailing the genius of 20 poets who brought literary richness to Tamil movie songs.
₹250
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsCinema, Biography
- PlacesChennai (Kodambakkam)
- Time Period20th Century
- Ideal ForAdults
- Age RangeAdults
- Reading LevelIntermediate
- MoodNostalgic and Informative
வாசிப்பின் வழியே அவர் வந்தடைந்துள்ள இடம், குறிப்பிட்ட அரசியலுக்குள் தம்மை குறுக்கிக்கொள்ளாத ஜனநாயகத்தன்மையைத் தருவிக்கிறது. நல்லார் ஒருவர் என்பதில் முகாம்களின் அடையாளங்களைக் கடந்திருக்கிறார். அடையாளங்களை மட்டுமே, அடிப்படைகள் அல்ல.

