
சாதி என்பது குரூரமான எதார்த்தம்
The author provides a fresh, modern perspective on classical Tamil texts, unearthing the rich sociological details hidden within ancient poetry.
₹80
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsHistory, Literature
- PlacesAncient Tamil Nadu
- Time PeriodAntiquity
- Ideal ForAdults, Scholars
- Age RangeAdults, Scholars
- Reading LevelAdvanced
- MoodScholarly
தொ.பரமசிவன்
சாதி என்பது குரூரமானஎதார்த்தம்!'
(நேர்காணலும், சில கட்டுரைகளும்)
தொகுப்பாசிரியர்: மணா
சமகாலத்தில்வாழ்ந்த சமூகவியல் ஆய்வாளரான தொ.பரமசிவனிடம் பழகியஅனுபவங்கள் இனிமையானவை. உரையாடலை ஈர்ப்புக்குரிய கலையாக மாற்றியவர் அவர். ஆய்வாளரான அவர் தன்னைக் காணவருகிறவர்களிடம் தொடர்ந்து தீராத உரையாடலை நடத்திக்கொண்டே இருந்தார். பேசுவதில் உள்ள அளப்பரிய வேகம்எழுதுவதில் அவருக்கு அந்த அளவுக்குஇல்லாமல் போனது. அவருடனான நேர்காணல், அவரிடம் கேட்டு வாங்கியசில கட்டுரைகளுடன், நண்பர் மு.ராமசாமி எழுதியகட்டுரையும் இணைந்த தொகுப்பு நூலாக இது வெளிவந்திருக்கிறது.
-மணா

