
சீமாட்டி
The narrative strips away the glamorous facade of a high-society woman to reveal her personal struggles, desires, and battles for autonomy.
₹130
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsSociety, Family Dynamics
- PlacesTamil Nadu
- Time PeriodContemporary
- Ideal ForAdults
- Age RangeAdults
- Reading LevelIntermediate
- MoodReflective
எத்தனைவிதமான பெண்கள் இக்கதைகளில்? இலக்கிய அனுபவமும், வாழ்க்கை பற்றிய அலசலும், அறம் சார்ந்த கேள்விகளுமாய் 'சீமாட்டி' என்ற இந்த சிறுகதைத்தொகுதி ஒவ்வொரு கதை வழியாகவும் நம்மோடுஉரையாடுகிறது.
கதைகளைவிவரிக்கும் விதம், உரையாடல் மற்றும் நடை எல்லாமே நம்மைக்கவர்கின்றன. பல வரிகளில் வாழ்க்கையின்வலிகளை அப்பட்டமாகக் காட்டுகிறார். இக்கதைகளை படைத்ததற்காக அகிலா பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.
-பிருந்தாசாரதி

