சிதை முகம்

சிதை முகம்

Yet to reviewPublished By: discovery-publications

The protagonist grapples with a traumatic past that manifests in psychological fragmentation, leading to a profound journey of self-discovery and healing.

₹130

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • SubjectsPsychology
  • PlacesUrban Settings
  • Time PeriodContemporary
  • Ideal ForAdults
  • Age RangeAdults
  • Reading LevelAdvanced
  • MoodDark and Reflective
தனித்தனியாகவாசித்த இரண்டு கதைகளோடு சேர்த்து பத்து கதைகளையும் மொத்தமாக வாசிக்கும்போது அம்பிகாவர்ஷினியின் கதைசொல்லும் முறையும் கதைக்கான பொருண்மைகளை அவர் தெரிவுசெய்யும் நுட்பமும், கதாபாத்திரங்கள் இருக்கும், -நகரும் இடங்களையும் அதன் சூழலையும் விவரிக்கும்மொழிநடையும் குறிப்பிடத் தக்கனவாக இருப்பதை உணர்கிறேன். எப்போதும் ‘நான்’ எனத்தன்மைக் கூற்றில் கதைசொல்லும் அம்பிகாவர்ஷினியின் கதைகள், அவரது சொந்தக் கதைகளோ என்ற தோற்றத்தை உருவாக்கக்கூடியன. தனியாக ஒரு கதையை வாசிக்கும்போதுதோன்றும் அந்த உணர்வை, மொத்தமாகவாசிக்கும்போது அவை தகர்த்துவிட்டன. ஒவ்வொருகதையிலும் கதை சொல்லும் ‘நான்’ வேறொருநபராக இருக்கிறார். அந்த வேறொரு நபர்பெரும்பாலும் பெண்ணாக இருக்கிறாள் என்பது குறிப்பிடப்பட வேண்டியது. & அ.ராமசாமி