
ஆல்ட்+கண்ட்ரோல்=க்ரியேட்
A thought-provoking series of essays discussing how the internet, computers, and digital tools are altering human imagination and creative output.
₹225
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsTechnology, Sociology
- PlacesGlobal
- Time Period21st Century
- Ideal ForYoung Adults, Adults
- Age RangeYoung Adults, Adults
- Reading LevelIntermediate
- MoodIntellectual
“நீங்கள் நினைத்தபடி வாழ்க்கையை மாற்றும் 21 நூல்கள்”
இந்தப் புத்தகத்தில் வரும் எழுத்தாளர்களும் புத்தகங்களும் லட்சக் கணக்கான வாசகர்களால் வாசிக்கப்பட்டவை.
படைப்பாற்றல் என்றால் என்ன? எது உண்மையான கல்வி? தயக்கமும் பயமும் உங்களை எப்போதும் அலைக்கழிக்கிறதா? என்னை நானே செதுக்கிக் கொள்வது என்றால் என்ன? வியாபாரத்தில் ஏற்றம் காண வேண்டுமா? உள்ளே இருக்கிறது அதற்கான வெற்றிச் சூத்திரங்கள்.
கார்ப்பரேட் கம்பெனிகளின் அசகாய தந்திரங்கள் என்னென்ன?
பேச்சாளராக வேண்டுமென்கிற ஆசை இருக்கிறதா?
மூளையின் செயல்பாடுகள் அன்றாட வாழ்வில் நிகழ்த்தும் தாக்கம் குறித்து தெரிந்து கொள்ள வேண்டுமா?
கை நிறைய காசையும், நெஞ்சு நிரம்ப நிம்மதியுமாக வாழ ஆசைப்படுபவரா?
நீங்கள் செல்ல வேண்டிய பயணம், வைக்க வேண்டிய இலக்கு, அறிய வேண்டிய விசயங்கள், முடிக்க வேண்டிய பயிற்சிகள் என எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள ஒரு திசைகாட்டியாக இந்த நூல் இருக்கும்..
உங்கள் வெற்றிப் பயணம் இங்கிருந்து தொடங்குகிறது…

