திசை ஒளி

திசை ஒளி

Yet to reviewPublished By: discovery-publications

The book meticulously details the techniques of using directional light to create mood, depth, and stunning visual narratives in movies.

₹350

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • SubjectsCinematography, Visual Arts
  • PlacesStudios
  • Time PeriodContemporary
  • Ideal ForAdults, Students
  • Age RangeAdults, Students
  • Reading LevelAdvanced
  • MoodEducational
சி.ஜெ.ராஜ்குமார் ஒளிப்பதிவுஇயக்குநர் கோவைபி.எஸ்.ஜி. கல்லூரியில்மெக்கானிக்கல் எஞ்சினியரிங் படித்தபிறகு பெங்களூரு எஸ்.ஜே.பிகல்லூரியில் திரைப்பட ஒளிப்பதிவைக் கற்றார். அசையும்படம் என்ற தமிழின் முதல்ஒளிப்பதிவு நூலை எழுதியவர். பிறகுஒளிப்பதிவுத் தொழில்நுட்பத்தை பற்றி பிக்சல் (தமிழ் மற்றும் ஆங்கிலம்), ஒளி ஓவியம், திசைஒளி என்ற ஐந்து புத்தகங்களும்ஒளிப்படக்கலை பற்றி க்னிக் என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளார். இவர்ஒளிப்பதிவு செய்த திரைப்படங்கள் பல சர்வதேசத் திரைப்படவிழாக்களில் விருதுகளை வென்றுள்ளன. ஃபிலிம் மூலம் இவர் ஒளிப்பதிவு செய்த 'ஆயிஷா' 2001 ஆம் ஆண்டு லண்டன்திரைப்பட விழாவில் சிறந்த குறும்படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. இவர் டிஜிட்டலில் ஒளிப்பதிவுசெய்த 'என் வீட்டின் முற்றத்தில்ஒரு மாமரம்' என்ற குறும்படம் 59 வதுபெர்லின் உலகத் திரைப்பட விழாவில் போட்டிப் பிரிவில் பங்கேற்றது. நாடகஒளியமைப்பு, ஆவணப்படங்கள், திரைப்படங்கள், ஒளிப்பதிவுக் கலையைக் கற்பித்தல் என பன்முகத்தன்மை கொண்டவர். தென்னிந்தியஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் இணையதளத்தில் (www.thesica.in) சினிமாதொழில்நுட்பக் கட்டுரைகளை தொடர்ந்து எழுதி வருகிறார்.