
தமிழி
The authors explore archaeological findings and rock inscriptions to establish the antiquity and evolution of the Tamizhi (Tamil-Brahmi) script.
₹100
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsHistory, Linguistics
- PlacesTamil Nadu (Archaeological sites)
- Time PeriodAncient
- Ideal ForAdults, Scholars
- Age RangeAdults, Scholars
- Reading LevelAdvanced
- MoodScholarly
சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் மொழியை எமுதப் பயன்பட்ட எழுத்து வடிவம் தமிழ் பிராமி எனும் தமிழ் அதம் க எளிமையானகோடுகளால் தமிழி எழுத்துகள் எழுதப்பட்டன. பிறகு சுமார் 1900 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் வட்டெழுத்துகள் உருவாயின. தமிழியில் இருந்து வட்டெழுத்துகள் உருவான காலத்திலேயே இன்று நாம் பயன்படுத்தும் தவீனதமிழ் எழுத்துகளும் உருவாகிவிட்டன் தமிழிக்குப் பிறகு வட்டெழுத்து, தவீன தமிழ் எனஇரண்டு எழுத் முறைகளும் புழக்கத்தில் இருந்தன. அக்காலத்தில் வட்டெழுத்துக்களே அதிகம் பயன்படுத்தப்பட்டன.
நம்நண்பர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பெற்றோருக்கும் தமிழின் தற்கால எழுத்து வடிவம் தெரியும். நாம் இப்போது படிக்கப்போகும்தமிழ் எனும் பழங்கால எழுத்துகள் பெரும்பனாருக்குத் தெரியாது.எ நாட்கள் எழுதிப்பழகினால் போதும் தமிழியைக் கற்றுக்கொள்ள தற்காலத் தமிழ் போல இல்லாமல் எழுதுவதற்குனிகவும் எழுத்துகள் குறைவாகவும் இருக்கும் தமிழியை எளிமையாகக் கற்றுக்கொள்ளமுடியும்.

