
கல் சிரிக்கிறது
Using his signature stream-of-consciousness style, La. Sa. Ra. weaves a complex tapestry of human emotions, familial bonds, and the mystical elements hidden within everyday life.
₹70
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsPsychology, Human Relationships
- PlacesTamil Nadu
- Time Period20th Century
- Ideal ForAdults
- Age RangeAdults
- Reading LevelAdvanced
- MoodSurreal and Intense
நம் ஆர்வத்திலும் ஆவாஹனத்திலும் ஆராதனையிலும் கல்லை மறந்து தெய்வத்தை பார்க்கிறோம். விக்ரஹத்தின் மந்தஹாஸ்த்தில் உருவேற்றலில் அத்தனை உயிர்ப்பு. நம் செளகரியத்தின்படி, அந்தச் சிரிப்பில் அர்த்தத்தை படித்துக்கொண்டு, உத்தேசித்த காரியத்துக்குத் தெய்வத்தி அனுமதி கிடைத்து விட்டதாக எண்ணிக்கொண்டு, காரியத்தில் இறங்குகிறோம். காரியம் எதிர்பார்த்தபடி முடிந்தால், தெய்வம் சிரிக்கிறது என்கிறோம். மாறாகத் நடந்துவிட்டால், கல் சிரிக்கிறது என்கிறோம். ஆனால் நம் எண்ணம்தான் சிரித்துக் கொண்டே இருக்கிறது. தெய்வமுமில்லை; கல்லுமில்லை, ஆகவே பயத்துக்குரியது எண்ணம்தான்.

