காலமற்ற வெளி

காலமற்ற வெளி

Yet to reviewPublished By: discovery-publications

The author takes readers on a metaphysical journey, breaking down the human construct of time to explore the infinite, timeless space within and outside us.

₹250

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • SubjectsMetaphysics, Spirituality
  • PlacesCosmos
  • Time PeriodTimeless
  • Ideal ForAdults
  • Age RangeAdults
  • Reading LevelAdvanced
  • MoodMeditative
ஒவ்வொரு பிராந்தியத்திலும் அம்மக்களுக்கும், நிலத்திற்கும், சூழலுக்கும் தக்கவாறு கோட்பாடுகள் உருவாயின. அக்கோட்பாடுகளை கட்டமைத்த திறனாய்வாளர்களே பிறகு சிறந்த திரைப்பட மேதைகளாகவும் விளங்கினர். எங்கள் குருநாதர் பாலுகமேந்திராவின் மாணவர்களில் ஒருவரும், என்னுடன் உதவி இயக்குனராகவும் பணியாற்றியுள்ள மருதன் பசுபதி எழுதியிருக்கும் "காலமற்ற வெளி" என்னும் இத்தொகுப்பு முக்கியமானது. -இயக்குனர் வெற்றிமாறன்