
ஜெயந்தன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
An anthology showcasing Jeyanthan's mastery in dissecting the complex psychological layers and the moral ambiguities of ordinary people.
₹200
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsHuman Behavior, Society
- PlacesUrban/Semi-urban Tamil Nadu
- Time Period20th Century
- Ideal ForAdults
- Age RangeAdults
- Reading LevelAdvanced
- MoodIntense and Analytical
வாழ்விலிருந்து வாழ்வுக்குள்ளேயே வாழ்விழக்கும் ஜெயந்தனின் மாந்தர்களுக்கு இன்னல்களிலேயே பல வேறுபாடுகள்.தரிசிக்கும் மனிதர்களின் பார்வையிலேயே தனது உரையாடலைத் தொடங்கும் சுதந்திரமான எழுத்துக் குணம் அவருக்கு இருக்கிறது.இக்காரணத்தால் உணர்ச்சிச் சுழிப்புகள் நிறைந்ததொரு பேருண்மையான கரு கதையாகத் தோன்றி, மிகத் துல்லியமாக மனித இருப்பை நோக்கி விரைகிறது.
அகரமுதல்வன்

