ஜெ .பிரான்ஸிஸ் கிருபா கவிதைகள்

ஜெ .பிரான்ஸிஸ் கிருபா கவிதைகள்

Yet to reviewPublished By: discovery-publications

An anthology of Francis Kirupa's best poems, reflecting his tumultuous life, wandering spirit, and brilliant poetic genius.

₹430

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • SubjectsHuman Psyche, Nature
  • Time PeriodTimeless
  • Ideal ForAdults
  • Age RangeAdults
  • Reading LevelAdvanced
  • MoodIntense and Dreamy
ஜெ.பிரான்சிஸ் கிருபா கவிதைகள் இளம் கவிஞர்களில் ஒருவரான ஜெ.பிரான்சிஸ் கிருபாவிடம் காணப்படும் புனைவு ஆற்றல் ஒரு வியப்பூட்டும் அம்சமாக இருக்கிறது . அசாதாரணமான ,கரைபுரளும் வெள்ளம் போன்ற கற்பனையின் நம்பமுடியாத செறிவும் பின்னலும் எதற்காக ? வானத்தை முதற்திணை என்று பிதற்றுகிறார் கிருபா . அவரது நிதானமான வரிகளாய்க் கவிதை வெளிப்படும் இடங்களில் காணப்படும் வெளிச்சமானது யோசிக்கத் தூண்டுவதாகும் . மனக்கொந்தளிப்பின் வேர் ஆழமான ஒரு கவிபோதம்தான் என்றே படுகிறது . ‘சொற்களிலிருந்து அர்த்தங்கள் மெளனத்துக்குத் திரும்பும் வழி இது.’ தேவதேவன்