
எம்.ஆர்.ராதா - காலத்தின் கலைஞன்
Chronicles the life of M.R. Radha from his early stage days, his revolutionary play 'Ratha Kanneer', to his controversial real-life incidents and political ideologies.
₹250
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsBiography, Film Studies, Political History
- PlacesTamil Nadu
- Time Period20th Century
- Ideal ForAdults
- Age RangeAdults
- Reading LevelIntermediate
- MoodFascinating and Intense
ஒருதிரைக்கலைஞனின் வாழ்வனுபலம் என்பது. பெரும்பாலும் சிகசிகக்கள் நிறைந்த பிரதிகளாகவோ, அல்லது அவர் காலகட்டத்து திரைப்படவரலாற்றை எழுதுவதற்கான சில சம்பளங்களை ஆதாரபூர்வமாகஅணுகுவதற்கான குறைந்தபட்ச சாத்தியங்களையோ கொண்டிருப்பதோடு முடிந்துவிடுகிறது. ஆனால் எம்.ஆர்.ராதாவைவாசிப்பது என்பது. தமிழ் நாட்டின் அரைநூற்றாண்டுகால அரரியல் வரலாறாகவும், அரசியல் மாற்றங்களின் சாட்சியங்களாகவும் இருக்கிறது. இதுதான் மேடைக்கலைஞன் திரைக்கலைஞன் என்பதிலிருந்து அவரை மக்கள் கலைஞனாகதனித்துவமாக்கிக் காட்டுகிறது. மூடப் பழக்கவழங்கங்களால் மூழ்சிக் சிடந்த மக்களை மீட்க, தான் சார்ந்த கலையையேஓர் ஆயுதமாகவும், நாடகக் கொட்டகைகளையே போராட்டக்களமாகவும் மாற்றிக்கொண்டவர் எம்.ஆர்.ராதா. அப்படிப்பட்ட ஒரு சமூகப் போராட்டக்களத்தையும், அதில் se கலைஞனின் பங்களிப்பையும் பந்திரிகையாளர் மணா இந்நூல் மூலம்சிறப்பாக தோகுத்து கொடுத்துள்ளார்
-பதிப்பாளர்

