பின்னைப் புதுமை

பின்னைப் புதுமை

Yet to reviewPublished By: discovery-publications

A compilation of deeply philosophical and brutally honest poems by a poet known for his nomadic lifestyle and profound observations.

₹150

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • SubjectsLife, Society
  • PlacesUrban settings
  • Time PeriodContemporary
  • Ideal ForAdults
  • Age RangeAdults
  • Reading LevelIntermediate
  • MoodMelancholic and Raw
சமகாலத்தில் தமிழில் மிக காத்திரமாக இயங்கிக்கொண்டிருக்கும் பதினாறு நவீன கவிஞர்களின் படைப்புகளில் வெளிப்படும் கவித்துவம், குறியீடுகள், சமூகத்தின் மீதும், சக படைப்புகள் மீதும் அது நிகழ்த்தும் உரையாடல்களை தனக்கே உரிய தனித்துவத்தோடு அறிமுகப்படுத்துகிறார் கவிஞர் விக்ரமாதித்யன். கவிதைகள் குறித்த போக்குகளை விளங்கிக்கொள்ள உதவுகிறது இந்த நூல்.