செம்புலம்

செம்புலம்

Yet to reviewPublished By: ஐம்பொழில்-பதிப்பகம்

A narrative deeply embedded in the local geography, highlighting the inseparable bond between the land (Sembulam) and its people against the backdrop of modern exploitation.

₹250

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • SubjectsSociety, Ecology
  • PlacesTamil Nadu
  • Time PeriodContemporary
  • Ideal ForAdults
  • Age RangeAdults
  • Reading LevelIntermediate
  • MoodEarthy and Intense
எந்தத் துப்பறியும் கதையை விடவும் வாழ்க்கை சுவாரஸ்யமானது. பலமடங்கு ஆழமும் கூர்மையும் குரூரமும் கொண்டது. எனவே வாழ்க்கையைத் துப்பறியும் கதையாகக் காணச் செய்யப்பட்டுள்ள இந்த முயற்சி, வாசக நண்பர்களால் பெரிய மரபு மீறலாகக் கருதப்படாது என்று நினைக்கிறேன். - இரா. முருகவேள் ஒரு குற்றத்தை காவல்துறை, மனித உரிமை ஆணையங்கள், நீதிபரிபாலனம் பண்ணுகிறவர்கள் ஆகியவர்களின் கோணத்தோடும் அணுகும் கதையம்சத்துடன் துப்பறியும் நாவலான இந்நூலுக்கு ‘செம்புலம்’ எனப் பெயரிட்டிருக்கிறார் ஆசிரியர். @@ எந்தத் துப்பறியும் கதையை விடவும் வாழ்க்கை சுவாரஸ்யமானது. பல மடங்கு ஆழமும், கூர்மையும், குரூரமும் கொண்டது. எனவே வாழ்க்கையைத் துப்பறியும் கதையாகக் காணச் செய்யப்பட்டுள்ள இந்த முயற்சி, வாசக நண்பர்களால் பெரிய மரபு மீறலாகக் கருதப்படாது என்று நினைக்கிறேன்.