அங்காடித் தெரு - திரைக்கதை

அங்காடித் தெரு - திரைக்கதை

Yet to reviewPublished By: discovery-publications

A detailed screenplay detailing the tragic yet beautiful love story of two young retail workers trapped in the exploitative environment of a large commercial store.

₹250

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • SubjectsScreenwriting, Film Studies
  • PlacesChennai, Tamil Nadu
  • Time Period2000s
  • Ideal ForAdults
  • Age RangeAdults
  • Reading LevelIntermediate
  • MoodIntense and Emotional
ஒரு திரைப்படம் வெளிவந்து இத்தனை ஆண்டுகளுக்குப் பின் இப்போது அதன் திரைக்கதை புத்தகமாக வெளிவரும் காரணம் அது மக்களுக்கான படைப்பு என்ற அளவிலே தான். இன்னும் வெளிப்படையாகச் சொன்னால் தமிழ் சினிமாவில் சாதாரண மக்களின் பிரச்சினையை பொத்தாம் பொதுவாக பேசிக் கொண்டிருக்காமல், வெளிப்படையாகப் பேசிய திரைப்படங்களில் முதன்மையானது அங்காடி தெரு மட்டுமே. இத்திரைப்படத்தின் திரைக்கதை புத்தகமாக வருவதன் மூலம் இதிபோன்ற இன்னும் பல படைப்புகள் வெளிவருவதற்கு உதவியாக இருக்கும். திரைப்படத்துறையை நோக்கிவரும் ஒவ்வொருவரின் கைகளிலும் முதமுதலில் கொடுக்க வேண்டிய புத்தகமாகவும் இருக்க வெண்டும் என்று நம்புகிறோம். -மு.வேடியப்பன்