வள்ளுவர் மறை வைரமுத்து உரை

வள்ளுவர் மறை வைரமுத்து உரை

Yet to reviewPublished By: சூர்யா-லிட்ரேச்சர்-பி-லிமிடெட்

Vairamuthu provides deep, socially relevant, and poetically beautiful explanations for the timeless couplets of the Thirukkural.

₹250

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • SubjectsMoral Philosophy, Classical Literature
  • PlacesTamil Nadu
  • Time PeriodTimeless
  • Ideal ForAll Ages
  • Age RangeAll Ages
  • Reading LevelIntermediate
  • MoodIntellectual and Calm
திருக்குறள் நிறைந்துவிட்டது. முப்பாலுக்கும் உரையெழுதி முடித்திருக்கிறேன். ஏழு முறை செப்பனிட்டுவிட்டேன் கணினித் தலைமுறைக்கான கனித்தமிழ் இது. ஈராயிரம் ஆண்டை இருபது வயதுக்கு எடுத்துச் செல்வது. அறமும் பொருளும், ஞானப் பொருளாகவும் இன்பம் கவிதைப் பொருளாகவும் உரை செய்யப்பட்டிருப்பது பிறந்த பெருங்கடமைகளுள் ஒன்று நிறைவுற்றதாய் நெஞ்சமைதி கொள்கிறேன். திருக்குறளை அடுத்த நூற்றாண்டுக்கு அழைத்துச் செல்வோம்.