
கொக்கோடு பறக்கும் மீன்
A collection of short, vivid poems that challenge the boundaries of reality, using nature as a canvas to paint human ambitions and contradictions.
₹150
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsNature, Imagination
- Time PeriodTimeless
- Ideal ForAdults
- Age RangeAdults
- Reading LevelIntermediate
- MoodDreamy
கவிக்கோ ஹைக்கூ போட்டி - 2025 இல், சுமார் 5500 கவிதைகளில் இருந்து தேர்வு பெற்ற 53 கவிதைகளின் தொகுப்பு. வெளியான வேகத்தோடு முதல் பதிப்பு தீர்ந்த நிலையில், தற்போது இரண்டாம் பதிப்பு வெளியாகியுள்ளது.
ஏற்கனவே
2022 ஆம் ஆண்டு ‘வாடியது கொக்கு’
2023 ஆம் ஆண்டு ‘சூரியனை சுமந்து செல்லும் பாட்டி’
2024 ஆம் ஆண்டு ‘மெல்ல அசையும் கொயில் யானை’
போன்ற ஹைக்கூ தொகுதிகள் கவனம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

