
ஒற்றைச் சிறகு ஓவியா
Despite societal pity and physical hurdles, Oviya uses her artistic talent to prove that the spirit is not bound by the body's limitations.
₹120
In StockSold By : Discovery Book Palace
Highlights
- SubjectsDisability, Art, Willpower
- PlacesTamil Nadu
- Time PeriodContemporary
- Ideal ForYoung Adults, Adults
- Age RangeYoung Adults, Adults
- Reading LevelBeginner to Intermediate
- MoodHopeful
இந்த பிரபஞ்சத்தில் பூமி தனித்துவமான உயிரிகளைக்கொண்ட கோளாக விளங்குவதற்கும், பூமியில் மனித இனம் தனித்துவமாகப் பரிணாமம் கண்டதற்கும் மொழியே முதன்மைக் காரணம். மொழி அப்படித் தனிச்சிறப்புகொண்ட ஒன்றாக இருப்பதன் காரணம் என்ன? மொழி, மனிதச் சமூகத்தின் கடந்தகால நினைவுகளையும் எதிர்காலக் கனவுகளையும் தன்னுள் கொண்டவை; நிகழ்கால உணர்ச்சிகளை ஆள்பவை.
மொழியின் முதன்மையான, தொன்மையான, வசீகரமான உடல் என்பது கதைதான். கதையின் வானத்தில்தான் வடை திருடிய காகம், நீதி பற்றிய ஒரு பாடலை பாடித் திரிகிறது காலம்காலமாய். நண்பர்களே… கனவுகளை மொழிப்படுத்தும் சாகசம்தான், கதை!
கவிஞர் வெய்யில்

