தீரமிகு புது உலகம்

தீரமிகு புது உலகம்

Yet to reviewPublished By: kalachuvadu-publication-pvt-ltd

In a future where people are bio-engineered and conditioned to conform, one man dares to question the perfectly controlled society.

₹380

In Stock

Sold By : Discovery Book Palace

Highlights

  • SubjectsPolitics, Science, Society
  • PlacesLondon (World State)
  • Time PeriodFuture
  • Ideal ForAdults, Young Adults
  • Age RangeAdults, Young Adults
  • Reading LevelAdvanced
  • MoodChilling and Cynical
Brave New World Aldous Huxley 1932ஆம் வருடம் வெளியான ஆல்டஸ் ஹக்ஸ்லியின் ‘தீரமிகு புது உலகம்’ உலகின் மகத்தான நாவல்களின் வரிசையில் இடம்பெற்றுவருகிறது. 26ஆம் நூற்றாண்டில் நிகழ்வதாக எழுதப்பட்டுள்ள இந்த - நாவலை அறிவியல் புனைவு என்று சொல்லலாம். நாவல் காட்டும் வாழ்க்கையில் சுதந்திரம் ஓசிய கட்டுப்படுத்தப்படுகிறது. உண்மை மாறுகிறது. மகிழ்ச்சி கட்டாயமாக்கப்படுகிறது. அதிகாரமும் தொழில்நுட்பமும் மக்கள் மனநிலையை நிர்வகிக்கக் கற்றுக்கொள்கின்றன. நம்மைச் சிந்திக்கவைத்துப் பதறவைக்கிறது இப்படைப்பு. - இதில் சொல்லப்படும் ‘சாதிய’ப் படிநிலையமைப்பு -இந்த நாவலைத் தற்காலத்துக்கு மிகவும் பொருத்தமானதாக்குகிறது. தமிழில் ஜி. குப்புசாமியின் - சரளமான மொழியாக்கத்தில், இப்போது உங்கள் கையில். இது வெறும் கற்பனை அல்ல; நம்முடைய எதிர்காலமாகக்கூட இருக்கலாம்.